October 11, 2007

கிறுக்கல்

வணக்கம்!
இவை நான் எழுதிய சில கவிதைக் கிறுக்கல்கள்....
படித்துப் பாருங்கள் பிடித்திருந்தால் கூறுங்கள்....

அட!
~~~~
கரைந்தே
சேர்க்கிறது
காகம்!


மரணம்
~~~~~~~
எத்தனை நாள்
காத்திருந்தாலும்
இறக்கும் தறுவாயில் தான்
வருகிறது மரணம்!


முரண்பாடு
~~~~~~~~~~
சுத்தம் சோறு போடும்;
பட்டினியாகத்
துப்புறவுத் தொழிலாளி!

3 comments:

Chandrasekharan said...

I really liked the 'muranpadu' HAIKOO... gr8 da... write more haikoos

vijayroks said...

very nice poetries da ... everythin was nice

Chandrasekharan said...

please update your blog as frequenty as u can...